வீட்டில் எந்த கெட்ட சக்தியும் நெருங்காமல் காக்கும் பூஜை

வீட்டில் உள்ள ஆண்களும் இந்த பூஜையை செய்யலாம். பெண்களும் செய்யலாம். ஆனால் தொடர்ந்து 48 நாட்கள் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. இந்த பூஜை செய்யக்கூடிய 48 நாட்களும் உங்களுடைய வீடும், நீங்களும் சுத்தபத்தமாக இருக்க வேண்டும். காலையில் எழுந்து 6 மணியிலிருந்து 7 மணிக்குள் இந்த பூஜையை செய்து முடித்துவிட வேண்டும். வழக்கம் போல வெள்ளிக்கிழமைகளில் உங்களுடைய பூஜை அறையை எப்படி சுத்தம் செய்து பூக்களால் அலங்காரம் செய்கிறார்களோ, அதே போல 48 நாட்களும் … Continue reading வீட்டில் எந்த கெட்ட சக்தியும் நெருங்காமல் காக்கும் பூஜை